சேஷகோபால மாமல்லன்

நீண்ட நாட்களாக தேடிக்கொண்டிருந்தேன் சேஷகோபாலனின் ‘காக்கைச் சிறகினிலே’யை. நேற்று அதை நாட்டுடைமையாக்கிய விமலாதித்த மாமல்லனுக்கு நன்றிகள். சேஷகோபாலன் இதைப் பாடுவதற்கு எடுத்துக் கொண்ட சிரமத்தைவிட யூட்யூபில் இடுவதற்கு மாமல்லன் பட்ட சிரமம் அதிகமாம்.  ஓய், சிரமப்பட்டால்தான் சுவனம் என்பார்கள் சிராஜுல் மில்லத்!

7 பின்னூட்டங்கள்

 1. 23/01/2011 இல் 11:26

  சிலோன் ரேடியோவுல, இவர் ‘தோடி ராகம்’ ஹீரோ ஆனதுக்கப்புறம் அடிக்கடி போட்டு கலக்குனாங்க, இந்தப் பாடலை.

 2. Devadhoothan said,

  27/01/2011 இல் 19:36

  சாப்பாடு செரிக்காம “நந்தலாலா….” ன்னு ஏப்பம் விடுறதையா வருசக்கணக்கா தேடிக்கிட்டு இருந்தீங்க நானா? உங்களப் புடிக்காத யாரோ உங்கள இதக் கேளுங்கனின்னு உசுப்பேத்தியிருக்காய்ங்க நானா?

  நல்லவேளை பாரதி உயிரோட இல்ல. இல்லாட்டி முண்டாச கழட்டி வீசிட்டு மீசையை சேவிங் பண்ணிட்டு மாறுவேசத்துல திரிவார்.

  உணர்ச்சியியே இல்லாம ஏ…ஏ…ன்னு இழுக்கிறார்.

  சேஷகோபாலன கேட்டு அவர அவமானப்படுத்தனும்னே போட்டிருக்கீங்க போல

  கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனைன்னு கேக்காதீங்க. கற்பூர வாசனை மட்டுமில்ல, கருங்கல் வாசனை கூட தெரியாது.
  கழுதைக்கு புடிக்கிறா மாதிரி ஏழாவது மனிதன்ல யேசுதாஸ் பாடினத போடுங்க

   • 29/01/2011 இல் 09:58

    தேவதூதன், பாரதியை யார் பாடினாலும் எனக்குப் பிடிக்கும். ‘பாடாமல்’ இருந்தால் ரொம்பவும் பிடிக்கும். சரி, உங்களுக்காக உன்னிகிருஷ்ணனும் இங்கே :

 3. Devadhoothan said,

  30/01/2011 இல் 13:36

  Romba nandri naana!!

 4. 02/02/2011 இல் 16:20

  என்ன இருந்தாலும் சூலமங்கலம் ராஜலட்சுமியையும் மறக்கக் கூடாது நாம்.
  என்ன ஒரு இனிமை!!
  பாரதிக்கு இதுவும் புடிச்சுருக்கும், கேட்ருந்தார்னா;
  http://video.dainutekstai.lt/w.php?a=4orxg7GAYHE


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s