நினைந்து நினைந்து நெஞ்சம்…

இறைவா…
உன்னை நினைக்கச் சொல்கிறாயே
மறதிக்குப்பின் தானே நினைவு?
உன்னை
மறக்க வேண்டுமா? என்றேன்
‘உன்னை மற’ என்றான்
என் ஏகன்.

***

நன்றி : இஜட். ஜபருல்லா

***

குறிப்பு : ‘இறைவா’, ‘ஏகன்’ என்பதற்கு முறையே ‘தேவனே’, ‘தேவன்’  என்றும் மாற்றிக்கொள்ளலாம். சந்தோஷமே படுவார் நானா. கிருஸ்துமஸ் வாழ்த்துகள்!

4 பின்னூட்டங்கள்

 1. JAFAR SADIQ said,

  25/12/2010 இல் 17:44

  ஜஃபருல்லா நானாவின் முத்திரை இரு வரிகளிலேயே தெரிகிறது.

 2. நாகூர் ரூமி said,

  25/12/2010 இல் 20:30

  சூப்பர் சூஃபிக் கவிதை

 3. 25/12/2010 இல் 22:06

  அற்புதமான வரிகள். நினைக்க தெரிந்த மனதுக்கு மறக்க தெரியாதே என்ன செய்வது நானா!

 4. MOHIDEEN said,

  02/01/2011 இல் 12:56

  what an intellectual thoght within two lines…..


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s