இந்திய முஸ்லிமை அறிதல்

த சன்டே இந்தியன்‘ இதழின் (13 dec – 26 dec , 2010) பிரத்யேகக் கட்டுரை (இந்திய முஸ்லிம் சமூகம் – விலகிச் செல்கிறதா நெருங்கி வருகிறதா?). நாடு தழுவிய ‘தசஇ’ சி வோட்டர் கணிப்பு.  அனுப்பி உதவியவர் :  கவிஞர் தாஜ். நன்றி பாய்..

பெரிதாக்க ‘க்ளிக்’ செய்க (எத்தனை முறை சொல்வது?!).

***

***

தயவுசெய்து, மேற்கண்ட இமேஜ்களை யாரேனும் தட்டச்சு செய்து எனக்கு அனுப்பினால் தமிழ் முஸ்லிம் நண்பர்களை அறிவேன்! உதவுங்கள்.

***

நன்றி : ‘த சன்டே இந்தியன்‘ , தாஜ்

5 பின்னூட்டங்கள்

 1. ABDUL KADER said,

  19/12/2010 இல் 20:13

  one more question in the above survey would have helped the misconception about polygamy (palathaara manam). in my opinion, the survey will show: not more than 5% have married more than one wife, not more than 10% are willing / planning to marry more than one wife at a time, not more than 20% will marry if the first wife is not alive, and the rest (70%) will strictly reject or say no to any second marriage. this percentage could be by far very low (except the last, it is more for others) compared to other religions. what is your opionion, abedheen?

 2. 21/12/2010 இல் 07:53

  சர்வே பக்கம் பக்கமா இக்கிதே.. அதுக்கு முன்னாடி உள்ள மூணு பக்கத்தையும் டைப் செஞ்சுட்டேன்.. இன்ஷா அல்லாஹ் முடிக்க முயற்சி செய்றேன்..

 3. 21/12/2010 இல் 09:16

  ஜக்ரியா மருமவன் சுக்ரியா சொல்றான்! சீக்கிரம் அனுப்பி வைங்க துரை. நன்றி.

 4. 22/12/2010 இல் 03:49

  “ஜக்ரியா மருமவன் சுக்ரியா சொல்றான்!” – எப்டி நானா இப்டிலாம்..? சீக்கிரம் இந்த ஒண்ணை தவுத்து மத்தது பூராவும் நீங்க எழுதுனது எல்லாமே எனக்கு புடிச்சிக்கிது..

 5. 03/01/2011 இல் 12:58

  ஆபிதீன் நானா எங்கே நீங்க எம்மேல கோவமாயிடுவீங்களோன்னு பயமாயிருக்கு.. ஏன்னா.. அந்த சர்வேயை இது வரை (டேபுளர் காலம்ன்) எழுதவே ஆரம்பிக்க வில்லை. எழுதிய வரை அனுப்பி வைக்கட்டுமா..? இந்த டேபுளெல்லாம் இல்லாம எழுத்துக்களாக இருந்தால் எழுதியிருந்திருப்பேன் என்று நினைக்கிறேன்..


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s