விசிறிக்கொண்டை ஒய்யாரி

‘ஆசை’யின் இரண்டாவது கவிதைத் தொகுப்பான ‘கொண்டலாத்தி’யிலிருந்து.. ‘இந்தத் தொகுப்பிலுள்ள கவிதைகள் முழுவதும் பறவைகளைப் பற்றியவை. தற்காலத் தமிழ்க் கவிதையில் முழுவதும் பறவைகளைப் பற்றிய கவிதைகளைக் கொண்ட ஒரு தொகுப்பு வெளியாவது இதுவே முதல்முறை. மேலும் இந்தத் தொகுப்பில் இருபதுக்கும் மேற்பட்ட பறவைகளின் முப்பது வண்ணப் புகைப்படங்களும் இடம்பெற்றிருக்கின்றன’ –  ‘க்ரியா

கொண்டலாத்தி

விசிறிக்கொண்டை
ஒய்யாரி
சிறகு விரித்தால்
சிங்காரி

பறக்கும் அழகென்ன
நடக்கும் பவிசென்ன
போயும்போயும் தின்பாளே
புழுவைத் தரையில் கொத்தியே

***

நன்றி :

க்ரியா
ஃப்ளாட் எண்: 3, எச்-18
தெற்கு அவென்யூ
திருவான்மியூர்
சென்னை- 600 041
தொலைபேசி: 044-2441 2993
கைபேசி: 9444512885
creapublishers@gmail.com

3 பின்னூட்டங்கள்

 1. சீதா said,

  22/10/2010 இல் 09:08

  கவிதை என்றால் எதாவது ஒரு ‘மெஸ்ஸேஜ்’!! தந்தே ஆகவேணுமென்று இருக்கும்போது,கெண்டலாத்தி simply for the pleasure.lovely

 2. 23/10/2010 இல் 08:52

  மனிதர்களைப் பற்றியே பாடியும் கேட்டும் அலுத்துப் போன நிலையில் பற்வைக் கவிதை அழகுணர்ச்சியோடு படிக்க இதம்.

 3. 20/01/2011 இல் 12:16

  நான் கண்ட மைனா – பேசும்! பாடும்!! ஆடும்!!! – எஸ்.எல்.எம். ஹனீபா
  http://umavaratharajan.com/katturai/naankandamaina.html


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s