ஒரு கணநேரம், ஒரேயொரு ஸ்வர்ணலதா

‘மொகலே ஆஸம்’ தமிழ்ப்படத்துக்காக நாகூர் சலீம் எழுதி என் ஸ்வர்ணலதா பாடியது, வலையேற்றிய நண்பன் ரூமிக்கு நன்றிகளுடன்…

8 பின்னூட்டங்கள்

 1. MOHAMED said,

  15/09/2010 இல் 17:37

  loosu abideen ne oru muslima illai saithaan. islathirku sampanthamillaatha kuppaiyai muslimkalidam parappukiraaya saithaane.

  • மஜீத் said,

   16/09/2010 இல் 14:56

   வாண்ணே, வந்து உக்காந்து பேசுண்ணே.
   ஏங்கோவப்பட்றே? இப்ப என்ன சொல்ல வர்றே?
   ஒரு சைத்தான் குப்பையைப் பரப்புனா, இஸ்லாத்து ரொம்ம்ம்ம்ப வீக் ஆயிரும்கிறியா?
   உனக்கே அபத்தமாப்படலை?
   புள்ள‌குட்டிகளயாவது படிக்கவை, அதுகளுக்காவது எது சைத்தான், எது குப்பைன்னு தெரியட்டும்.
   அடப்போண்ணே!‌

   • தாஜ் said,

    16/09/2010 இல் 16:47

    சும்மா சொல்லக் கூடாது….
    மஜீத் இன்னும் நீ வற்றாமதான் இருக்கே!
    ரொம்ப சரியா சொல்லி இருக்கே!
    வாழ்த்துக்கள்.
    -தாஜ்

 2. 15/09/2010 இல் 18:35

  ஷைத்தான் வந்தாத்தானே நல்ல செய்தியெல்லாம் வரும். இதெல்லாம் கற்பூர வாசனைத் தெரியாத கழுதைகளுக்கெங்கெ தெரியப் போவுது.

 3. தாஜ் said,

  16/09/2010 இல் 16:42

  //MOHAMED சொன்னது,
  செப்டம்பர் 15, 2010 இல் 5:37 மாலை

  loosu abideen ne oru muslima illai saithaan. islathirku sampanthamillaatha kuppaiyai muslimkalidam parappukiraaya saithaane.//

  வாங்க முகம்மத்
  நீங்கதானே இஸ்லாத்தின் ஏக பிரதிநிதி?
  உங்களைத்தான் தேடித் தேடி கண் பூத்து கிடந்தோம்.

  முஸ்லீமுன்னா… கையிலே தஸ்பீஹ்மணியோட அலையுணுமா?
  முஸ்லீமுன்னா … உலகத்தைப் பார்க்கவே கூடாதா?
  ரம்ஸான் என்றும் பாராது கையில் துப்பாக்கியோடு போய் பள்ளிவாசலில் நிற்கும் சக முஸ்லீமை சுடணுமா?

  நீங்கள் எல்லாம் திருந்தவே மாட்டிங்களா?

  இறைவன் யோசி யோசின்ணு சொல்றான்…
  நீங்களெல்லம் யோசிக்கவே மாட்டிங்களா?

  முதலில் மனிதனாக இருக்கப் பாருங்க
  அப்புறமா நீங்க இஸ்லாமா பேர் போடலாம்.

  ஒரு சாவுக்கு மரியாதை செய்வதைக்கூட
  சகிச்சிக்க முடியிலே?
  என்ன முஸ்லீமு நீ?

  -தாஜ்

 4. 18/09/2010 இல் 10:16

  விடுங்க நண்பர்களே…
  ‘மவுத்’தில் கூட மதம் நுழைந்த விட்டது என் மனதைப் புண்படுத்திவிட்டது. எனக்கு மிகவும் பிடித்த ‘மாலையில் யாரோ’ பாடலைத்தான் பதிவேற்ற நினைத்தேன். அந்த அற்புதமான பாடகியோடு நாகூரும் ஒருவகையில் சம்பந்தப்பட்டதை தெரியப்படுத்தவே ‘மொகலே ஆஸம்’ (தமிழ்ப்) பாடலை தேர்வு செய்தேன்.

  சகோதரர் முகமது தந்த வேதனையை மறக்க மீண்டும் மீண்டும் ஸவர்ணலதாவை கேட்போம் :

 5. fahima said,

  15/01/2011 இல் 19:50

  Mr. Mohamed talk about my father abidheen he doesn’t know about his multi talented skills and his daughter is Msc passed in first class so you don’t tell him to send his child to school. They are already graduated.

  • 16/01/2011 இல் 10:11

   ஃபஹிக்குட்டி.. இங்கேயும் வந்தாச்சா?! கோபப்படாதே. தெரியாமல் பேசுபவர்களை மன்னிப்பதே அழகு.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s