படிப்பும் பேச்சும் – இஜட். ஜபருல்லாஹ்

ரமலான் முபாரக்!

என் பிரியத்திற்குரிய தீனிடம் (நாகூர் ரூமியின் தம்பி இவர். சிங்கப்பூரில் ஆடிட்டராக இருக்கிறார்) அவருடைய மகன் கேட்டானாம் , ‘வாப்பா, நீ இருட்டா வருவியா? வெளிச்சமா வருவியா?’ என்று. வெளிச்சம் இருக்கும்போதே (வீட்டுக்கு) வருவாயா, இருட்டிய பிறகு வருவாயா என்று அர்த்தம்! அசந்தே போனேன். பெரியவர்கள் பேசுவதெல்லாம் சும்மா ; பிள்ளைகள் பேசுவதுதான் அம்மா!  சகல நன்மைகளையும் தீனுக்கும் அவருடைய குடும்பத்தாருக்கும் இறைவன் வழங்கட்டும். தீன்-இன் மூன்று கவிதைகளை இங்கே பார்க்கலாம். தீனுக்குப் போட்டியாக ஏதாவது கவிதைகள் பதியவேண்டுமே என்று நினைத்தபோது உதவிக்கு வந்தவர் கவிஞர் ஜபருல்லா. நானா செய்த பெரிய ‘தவறுகள்’ தானா அடுத்த பதிவில் வரும். இப்போது அவருடைய பேனாவிலிருந்து இரண்டு சிறு ‘தவறுகள்’..

*

படிப்பும் பேச்சும் 

இஜட். ஜபருல்லாஹ்

1
படித்தவனுக்கு
படிக்கத் தெரியும்
படிப்பின் பெருமை தெரியாது

படிக்காதவனுக்கு
படிக்கத் தெரியாது
படிப்பின் அருமை தெரியும்

இழந்தவனல்லவா…?

2

அறிவார்ந்த
நம் ஆலிம்கள்
இறைவனைப் பற்றி
பேசிக்கொண்டே இருக்கிறார்கள்
இறைவனும்
ஒன்றும் தெரியாத
பாமர அப்துகளோடு
உரையாடிக்கொண்டே…

*

நன்றி : இஜட். ஜபருல்லாஹ்
தொலைபேசி : 0091 9842394119

2 பின்னூட்டங்கள்

 1. seasonsali said,

  11/08/2010 இல் 14:50

  RAMADAN KAREEM

  Assalamuallikum.
  May Allah keep us on the right path, and accept our fasting and prayers.
  We wish the best blessings of Ramadan to all. May Allah accept our worship and may He help us rejuvenate our faith. May He help us share the joy of this month with all our family, friends and neighbors.
  Jazakkallahu khairan
  Mohamed Ali jinnah


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s