அதுவும் அப்படியே! – திருக்குறள் முனுசாமி

‘இவர் பழகப் பழக இனிமையாகப் பேசுவார்’ என்றெல்லாம் குணத்தை சொல்லித்தான் ஒருத்தர அறிமுகப்படுத்தனும்; அவரோட எடையை சொல்லப்படாது. ‘இவர் முன்னூறு பவுண்ட் எடை, இவர்கிட்டே நீங்க தாராளமா சிநேகம் பண்ணலாம், அவசரமா ஓடமாட்டார்’ அப்படீன்னுலாம் சொல்லப்படாது’ என்று சொல்லி சிரிக்கவைத்த ஐயா திருக்குறள் முனுசாமி அவர்களின் பேச்சு. ரொம்ப நாளா தேடிக்கிட்டிருந்தது. நண்பன் நாகூர் ரூமி மூலமாக கிடைத்தது , தற்செயலாக. அவருக்கு ‘சன் டிவி’ வீரபாண்டியன் கொடுத்தாராம் , தற்செயலாக. நாகூர் ரூமியின் ‘தற்செயலான’  நீண்ட பேச்சை பிறகு பதிவிடுகிறேன்.  இப்போது கொஞ்சம் சிரியுங்கள் – மதம், இலக்கியம், அரசியல்னு எப்போ பார்த்தாலும் பிறாண்டிக்கிட்டு அலையாமல்!

4 பின்னூட்டங்கள்

 1. 04/08/2010 இல் 09:51

  மதம், இலக்கியம், அரசியல்னு எப்போ பார்த்தாலும் பிளாக்கைப் பிறாண்டிக்கிட்டு அலையாமல்

 2. Radhakrishnan said,

  18/05/2020 இல் 16:39

  அன்பு நண்பருக்கு, வணக்கம்.
  இப்பக்கத்தில் பதிவிட்டிருந்த திருக்குறளாரின் பொழிவினைக் கேட்டேன். அவர் பொழிவின் அருமையும், பெருமையும், ஆழமும், மிளிரும் நகைச் சுவையும் உலகறிந்தவை…!

  அரிய இவ்வுரை போல வேறு தங்களிடம் இருப்பதாகச் சொல்லியிருந்
  தீர்கள். அதையும் பதிவிட்டால், நாம் பெருங்களிப்படைவோம்; அதே போல்,
  நம் தமிழ் உலகும்…
  நன்றி..

  ஏ.ராதாகிருஷ்ணன்.
  9884604253,
  16/413, 29th street,
  6th sector, k.k.nagar, chennai -78.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s