குத்பியாமன்ஸில் இணையதளம்

காயல்பட்டினம் அன்பர்கள் நடத்தும் குத்பியாமன்ஸில் இணையதளத்தில் அபூர்வமான நூல்கள் உள்ளன. PDF கோப்புகள். தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

*

நாகூர் குலாம் காதிர் நாவலர் அவர்களின் ‘கன்ஜுல் கறாமத்து’ :

பாகம் 1 | பாகம் 2 | பாகம் 3 | பாகம் 4 | பாகம் 5 | பாகம் 6

*

நாகூர் பாக்கர் ஸாஹிப் ஆலிமின் – ‘ஹிதாயத்துல் அனாம் இலா ஜியாரத்தி அவ்லியாயில் கிராம்’

*

ஜமால் ஹஜ்ரத் அவர்களின் ‘மறுவிலா முழுமதி’

*

பிற நூல்களுக்கான உரலி : http://www.quthbiyamanzil.org/Books/TamilBooks.html

3 பின்னூட்டங்கள்

 1. 12/04/2010 இல் 06:52

  ஹஜ்ரத் பாக்கர் ஆலிம் சாபு எழுதிய ‘ஹிதாயத்துல் அனாம் இலா ஜியாரத்தி அவ்லியாயில் கிராம்’ ரொம்ப அருமையான கிதாப்.

  தகவலுக்கு ரொம்ப நன்றி.

  ஜாபர் சாதிக் நானா சரியா தான் கேட்டாஹா?
  எங்கேந்து தான் இப்படி செய்தியை எடுக்கிறீங்களோ?
  நம்ம ஊர்க்கு இந்த விஷயம் தெரிஞ்சா உங்களுக்கு ‘இணைய மரைக்காயர்’ன்னு பட்டமே கொடுக்கலாம்பாஹல்வோ.’ஊர் மரைக்கார்’ மாதிரி

  நானா, குரான் ஷரீஃப் தப்ஸீர் பி.டி.எஃப் பில் கிடைக்குமா?

 2. nagoorumi said,

  12/04/2010 இல் 08:39

  அன்புள்ள ஆபிதீன் அருமையான தகவல்கள்.

  பாகர் ஆலிம்சாபுவின் ஹிதாயத்துல் அனாம் நூலை நான் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அதை அவர்கள் கொழும்பிலிருந்து வெளிக்கொண்டும் வந்தார்கள். நான் எழுதிய முதல் ஆங்கில நூல் அதுதான்!

  அன்புடன்
  நாகூர் ரூமி

 3. 12/04/2010 இல் 09:13

  துரை, ‘ஹிதாயத்துல் அனாம் இலா ஜியாரத்தி அவ்லியாயில் கிராம்’ எவ்வளவு கிராம்? என்று கேட்டு ஒருவர் மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறார்! அந்த தளம் பற்றிய தகவல் தந்தது ஹமீது ஜாஃபர் நானா (ஜாபர் சாதிக் நானா அல்ல). நன்றி அவருக்குத்தான். ‘இணைய மரைக்காயர்’ பட்டமா? அல்லாவே, வேண்டாம். ‘இணைய ராவுத்தர்கள்’ சண்டை போடுவார்கள். ‘குர்-ஆன் தப்ஸீர்’ – PDF வடிவில் வேணுமா? தேடித்தான் சொல்லனும். உங்கள் சிங்கையில் சலாஹூத்தீன் என்ற அருமையான சகோதரர் இருக்கிறாரே. அவரிடம் கேட்டுப் பாருங்கள்.

  ரஃபி, உமது மொழிபெயர்ப்பு பற்றி எனக்கு தெரியும். குறிப்பிட மறந்து விட்டேன். மன்னிக்கவும்.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s