பார்த்துக்கொண்டே இருக்கலாம் இவர் பாடுவதை.

Kalapini Komkali is the daughter and disciple of Pt.Kumar Gandhara and Vidushi Smt.Vasundhara Komkali.Performing for Zee Marathi,Raag Sohani. Composition of Pt Kumar Gandharva .


 
Video Posted by ragsangeet.

3 பின்னூட்டங்கள்

 1. nagoori said,

  25/12/2009 இல் 06:15

  பார்த்தேன். நல்லாத்தான் இருக்குறாஹா. ப்ளீஸ், அஹலெ ரெண்டாவது வரியை பாடச் சொல்லுங்களேன். நீங்க நல்லா இருப்பீங்க.

  நாகூர் தர்காவும் மராத்திய மன்னர்களுக்கும் தொடர்பு இருக்குறதுனாலே இப்ப நீங்க மராத்தி சேனல் எல்லாம் பார்க்க ஆரம்பிச்சுட்டீங்க போலிருக்கு.

 2. 26/12/2009 இல் 07:16

  அன்பு கையும், ஹிந்துஸ்தானி இசையின் கந்தர்வனான குமார் கந்தர்வாவின் மகளார் இவர். முந்தாநாள் youtubeல் இவரைபார்த்து நெகிழ்ந்துபோய்தான் உடனே பதிவேற்றினேன். இந்த http://www.youtube.com/watch?v=3vX1f1Qgo64 சுட்டியை அழுத்தி இவர் பாடிய ‘பஜன்’ஐயும் கேளுங்கள். கண்ணீருக்கு நான் உத்தரவாதம்.

 3. abedheen said,

  31/01/2013 இல் 10:26

  ’ஒத்திசை’வின் பதிவு :
  http://othisaivu.wordpress.com/2012/12/23/post-150/


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s