பூனைக்கு குஷி வந்தால் புல்லு பாயை பிறாண்டுமாம்

நண்பர் கய்யும் சொன்ன பதில்தான் தலைப்பு. ‘ஏகப்பட்ட பதிவுகளைத் தொடர்ந்து போடுகிறீரே… காப்பி எடுத்து எனக்கு
மாளவில்லை ஐயா’ என்ற சொன்னதற்கு அவர் தந்த பதில் அது. ‘பூனை‘யின் லேட்டஸ்ட் பிறாண்டல்களை கீழே தந்திருக்கிறேன்.

***

WordPress பதிவுகள் :

தாயத்து..

கலைஞரின் கண்ணியம் – ஆதனூர் சோழன்

ஒரு மாலைப் பொழுதில் .. ..- நாகூர் ரூமியின் சிறுகதை

ஹ. மு. நத்தர்சாவின் ‘எண்பதுகளில் இஸ்லாமியத் தமிழ்ச் சிறுகதைகள்’  நூல் பற்றிய ஆய்வு

இசைமுரசு’ நாகூர் இ.எம். ஹனிபாவின் பாடல்கள் பல்கலை மட்டத்தில் ஆய்வு செய்யப்படவேண்டும்

இசைமுரசுக்கு இனமானப் பேராசிரியரின் பாராட்டு

தாயிப் நகரில் தாஹா நபிகள் – ‘கவிக்கோ’

சீக்கிய வேத நூலில் இஸ்லாமியத் தத்துவங்கள்

வண்ணக் களஞ்சியப் புலவர்

Living Legend on Living Legend – ஈ. எம். ஹனிபா அவர்களுக்கு கலைஞரின் வாழ்த்துரை

முந்திய வேதங்களில் மாநபி (ஸல்) – – பன்னூலாசிரியர் K.E.S.சுல்தான் சாஹிபு

‘ஹிஜ்ரத்’  – மு.அ. அபுல் அமீன் அவர்களின் கவிதை

முத்தமிழ் வளர்ச்சியில் முஸ்லிம்களின் பங்களிப்பு – நல்லடியார்

இது தவிர Blogspotலும் ஏராளம். முக்கியமாக,  ‘மனிதனையும் கடவுளையும் பற்றி : மஆரியின் ‘தியானங்கள் ‘ கவிதைத் தொகுப்பிலிருந்து (கி.பி.973-1057) /ஆங்கிலத்திலிருந்து தமிழில் : நாகூர் ரூமி

மு.மேத்தாவின் கவிதை

பவுனு பவுனுதான் – நாகூர் தர்கா ஆஸ்தான சங்கீத மகா வித்வான் உயர்திரு S.M.A. காதிர் பற்றி

வாழ்நாள் சாதனையாளர் விருது – சங்கீத மகா வித்வான் உயர்திரு S.M.A. காதிர் அவர்களுக்கு

காரை தாரகை காரை கஃபூர் தாசன் (செ.மு.வாப்பு மரைக்காயர்)

போதும் போதாதென்று… புலவர்களுக்கு தனித்தனி தளங்கள்..!

இறையருட் கவிமணி

கவிக்கோ அப்துல் ரகுமான்

சாரணபாஸ்கரன்

முத்தமிழ் வளர்த்த முஸ்லிம்கள்

மியாவ்….!

***

கடைசி சுட்டி :

பூனையின் உலக இலக்கியம் – த. அரவிந்தன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s