க்ரியாவின் சொல்வங்கியும் தற்காலத் தமிழ் அகராதியும்

dictionary-akarathi210அன்புடையீர், வணக்கம். க்ரியா தன்னுடைய இணையதளத்தை மாற்றியமைத்து, சில முக்கியமான மொழி மூலவளங்களை அதில் இடம்பெறச் செய்திருக்கிறது. இந்த இணையதளத்தை http://www.crea.inஎன்ற முகவரியில் அடையலாம். க்ரியாவின் இணையதளத்தில் உள்ள சொல்வங்கியில் தற்சமயம் 450,000 சொற்கள் சோதனைரீதியாக இடம்பெற்றுள்ளன. விரைவில் கணிசமான அளவில் இந்தச் சொல்வங்கி விரிவாக்கப்படும். அது மட்டுமல்லாமல் க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி (தமிழ்-தமிழ்-ஆங்கிலம்) 1992 பதிப்பை இலவசமாக இந்த இணையதளத்தில் புரட்டிப்பார்க்கலாம். இணையதளத்திற்குத் தங்களை அழைக்கிறோம்.

நன்றி

க்ரியா

 Friends, Cre-A: invites you to its redesigned website, http://www.crea.in We have added useful material on contemporary Tamil in the module ‘Resources’. The ‘Corpus’ module has 450,000 words put on an experimental basis. Soon this volume will grow substantially. You can also browse the 1992 edition of Cre-A: Dictionary. Kindly visit the site and offer your comments.

Thanks & Regards

Cre-A:

க்ரியா
ஃப்ளாட் எண்: 3, எச்-18
தெற்கு அவென்யூ
திருவான்மியூர்
சென்னை- 600 041
தொலைபேசி: 044-2441 2993
கைபேசி: +91-9444512885
creapublishers@gmail.com
www.crea.in

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s