Bye-bye To Bypass Surgery

இருநாட்களுக்கு முன்பு வந்த ஒரு மின்னஞ்சல். சம்ஸூதீன் என்ற சகோதரர் எழுதி, பல குழுமங்களுக்கும் அனுப்பியிருக்கிறார். தன்னுடைய நண்பரின் தந்தைக்கு தரப்பட்ட எளிமையான இருதய சிகிச்சை சம்பந்தமான விபரங்கள். பலருக்கும் பயன்படுமென்று அதைப் பதிவிடுகிறேன். எனக்கு ஹார்ட்-அட்டாக் வந்தாலும் பார்க்க வசதியாக இருக்கும் அல்லவா? துபாய் போகிற போக்கைப் பார்த்தால் அது சீக்கிரம் வந்துவிடும் போலிருக்கிறது. வரட்டும்; இதோடு மேலும் சில விபரங்கள் சொல்லவேண்டி இருக்கிறது. என் உறவினர் ஒருவருக்கு bypass surgery நடக்க இருந்தது. ஆனால் கத்தாரிலுள்ள சில நண்பர்கள் மூலம் நாகர்கோயிலில் உள்ள இருதயம் ஆஸ்பத்திரி பற்றி (என்ன பொருத்தமான பெயர்! டாக்டரின் பெயர்? இருதயராஜ்! நிஜமாகவே. நோயாளியின் பெயரும் ஹ்ருதயம் என்றால் இன்னும் தமாஷ் கூடும்) கேள்விப்பட்டு, சேர்ந்து , பை-பாஸுக்கு அவசியமில்லாமலேயே தேறினார். நன்றாகவே இப்போது இருக்கிறார். ‘பை-பாஸே பண்ணியிருக்கலாம்’ என்கிறார்கள் சில உறவினர்கள்! அவர்களை விடுங்கள். இனி இதயத்தில் தொந்தரவு வந்தால் அந்த ஆஸ்பத்திரிக்கும் விசிட் அடியுங்கள். வலைத்தள முகவரி : http://www.irudayamshospitals.com/ . நாகூரிலேயே பத்து இருபது கேசுகள் அங்கே போய் சக்ஸஸ்!. முதல் ஆள், ‘நம்ம மனுஷர்மா…’ என்று அனைவரையும் சொல்லவைக்கும் நண்பன் குரு (PosMan). குருவுக்கு வலைத்தளம் இல்லை என்பதை இதன்மூலம் தெரிவித்துக் கொள்கிறேன். ‘இருதயம் ஆஸ்பத்திரி’க்கு நான் ஏஜெண்ட் அல்ல என்பதையும்!  சம்ஸூதினுக்கு நன்றி.  லப் டப்.. லப் டப்.. லப் டப்…

***

IRUDAYAMS HOSPITAL (P) LTD.
Near Hindu College,
Nagercoil – 629002
Tamil Nadu , India.
(+91-4652) 241561, 240368, 244720
554561, 264931, 264757,
9842141561, 9443341561, 9443341560
E- Mail : iruthayams@sancharnet.in, ethayarajan@irudayamshospitals.com
web : www.irudayamshospitals.com

**

சம்ஸூதீனின் மடல் :

 
Subject: Bye Bye By pass Surgery
 

This is a new theory which has come to my knowledge very recently and
I thought that I should also share with you all.

A few days back my Friends Father in law was admitted in a nursing
home due to severe chest pain.

He had an attack in 1997 and was undergoing normal treatment.

Due to the sudden pain just 15 days back we once again got him
admitted in a  private nursing home at Kandivali, Mumbai.

The doctors later suggested for Angiography.

We conducted the Angiography at Hinduja Hospital and knew from the
reports that he has multiple blockages.

The doctor told that he cannot undergo Angioplasty due to several
blockages but suggested ‘By Pass Surgery’.

The same day evening we bought him home since the doctor suggested
that his heart is very weak and we can perform the by-pass only after
15 – 20 days.

In the mean time we were discussing this issue with our relatives and
friends, we got this new information from one of our family friends.

There is a new therapy in the market which is known as – Chelation
Therapy. Or Calation Therapy.

According to this therapy any patient who has to undergo by-pass need
not undergo the same.

The patient is given appx. 18 bottles of blood where in some medicines
are injected along with it.

The blood cleans the system and removes all the blockages from the heart.

The no. of bottles may increase depending upon the age factor and
health of the patient.

The cost of the blood per bottle would be appx. Rs.2,500/- The
treatment takes of appx. 1 month.

There are only 4 doctors in India and one of them is Dr.Dhananjay Shah
at Malad (Mumbai) another at Karnataka.

He has a list of patients who had to undergo by-pass from Lilavati,
Hinduja and other major hospitals but after undergoing the above
treatment they are absolutely fine and leading a normal life.

I give below the Doctor’s details for your info:

Dr. Dhananjay Shah.
Hospital Tel:  0091-22-2889 2089.
Mob: 98194 39657.
Email:
shahdhananjay@rediffmail.com

Kindly pass on the message to the people you know and one can save
huge amount of money, time and risk of undergoing the operation.

 

M. Shamsudeen
 
**

2 பின்னூட்டங்கள்

 1. ஜெயக்குமார் said,

  31/08/2009 இல் 10:42

  சமீபத்துல சாரு வலைப் பதிவைப் படிச்சீங்களா?? அவரோட பேரச் சொல்லி யாரோ ஒருத்தர் 30ஆயிரம் நாப்பதாயிரம்னு தேத்திக்கிட்டிருக்காராம்..அலறியடிச்சு எனக்கும் அதுக்கும் சம்பந்தமில்லைனு அறிகை விட்ருக்கார் சாரு..

  ஆபிதீனின் அறிக்கை விரைவில்…

  🙂

 2. 31/08/2009 இல் 11:17

  ஜெயக்குமார், அந்த அறிக்கைதான் இது!


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s