‘வாப்பாக்காக… ‘ – இஸ்மாயிலின் கதை

ismail2.jpg

நீதிபதி மு.மு. இஸ்மாயில் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர் அ.மு.இஸ்மாயில் , ஹஜ்ரத் வஹ்ஹாப் சாபுவின் சீடர்களுள் ஒருவர். சிங்கையில் வசித்து வருகிறார்.

இவருடைய வலைப்பக்கம் : அமைதி இல்லம்

திண்ணை’யில் அவர் எழுதிய ‘வாப்பாக்காக… ‘ என்ற கதை முக்கியமானது. அது பற்றி  நாகூர் ரூமி  ‘திண்ணை’யில் சொன்னது:

‘கொஞ்ச நாட்களுக்கு முன் வந்த இஸ்மாயீல் அவர்களுடய ‘வாப்பாக்காக ‘ என்ற கதையை இன்று படித்தேன். ரொம்ப அற்புதமாக இருந்தது. நாகூர் பக்கம் வாழ்கின்ற முஸ்லிம்களுடைய வாழ்க்கையை ஒட்டுமொத்தமாக பிரதி நிதித்துவப்படுத்துவதாக இருந்தது. வாழ்த்துக்கள்’

1 பின்னூட்டம்

  1. 28/10/2018 இல் 11:50

    ‘வாப்பாக்காக’ சிறுகதையை இங்கு வாசியுங்கள் :
    https://tinyurl.com/ismail-story1


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s