ஆபிதீன் பக்கங்கள்
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
ஆபிதீன் பக்கங்கள்
ஜீ, இது ராஜாஜியின் பாகிஸ்தான்ஜீ…
		<description><![CDATA[ஏற்கனவே எனக்கு ரொம்ப நல்ல பெயர்!  தினமணி வைரவிழா மலர் 1994-லிருந்து  ஒரு பகுதியை  ( 18/5/1942-ல் வெளியான செய்தி) ஸ்கேன் செய்து அனுப்பி , இங்கே போடச் சொன்னால் நான் என்ன செய்வேன் தாஜ்? நடக்கட்டும் உங்களின் அரசியல்!
குறிப்பு : தடிமனான வாக்கியங்கள் தினமணியின் கைங்கர்யம்.  என்னுடையதல்ல. எனக்குத் தெரியவேண்டியது ‘அக்ராசனம்’ என்றால் என்ன என்பதுதான்  
தமது பாகிஸ்தான் பற்றி ராஜாஜி விளக்குகிறார்
தினமணி
முஸ்லிம்களுக்கென்று தனிநாடு (பாகிஸ்தான்) உருவாவதைத் தடுக்க முடியாது, ஒரே நாடாக இருப்போமென்று அவர்களை வற்புறுத்த முடியாது [...]]]></description>
		<slash:comments>2</slash:comments>
			<media:title type="html">ஆபிதீன்</media:title>
நாகூர் ரூமியின் ‘பாட்-பூரி’ – நாகூரி
		<description><![CDATA[கீழே வருவது, நண்பன் ரூமியின் ‘பாட்-பூரி’  பற்றி நண்பர் கய்யுமின் ‘கமெண்ட். என்னை சும்மா இருக்க விட மாட்டேன் என்கிறார்கள் இந்த இரண்டு அழிவு ஜீவிகளும்! பத்தி கொளுத்தும் வரை பத்தி எழுத ரூமியை நானும் வேண்டிக் கொள்கிறேன். விதிங்க, எல்லாம் விதி !
நாகூர் ரூமியின் ‘பாட்-பூரி’
அப்துல் கய்யும்
பாட்-பூரி என்ற தலைப்பில் நண்பர் நாகூர் ரூமி ‘கூடல் திணை‘ இணைய இதழில் மனதில் பட்டதை எழுத ஆரம்பித்திருக்கிறார்.  அதென்ன பாட்-பூரி? நம்பூதிரி பாட் – அம்ரீஷ் பூரி [...]]]></description>
			<media:title type="html">ஆபிதீன்</media:title>
விதிங்க, எல்லாம் விதி! – தாஜ்
		<description><![CDATA[எழுத்து – எழுத்தாளன் – வாசகன்
தாஜ்
அன்புடன்
ஆபிதீன்…
உங்கள் தகவலைக் கிரகித்தபோது
கழுத்துமுட்டும் புதைகுழியில் நான்!
கவலை வேண்டாம்
தலைதான் இன்னும் வெளியே இருக்கிறதே!
வாழ்வோடு விளையாடும் விளையாட்டு
அலுக்கவே மாட்டேன் என்கிறது!
அந்த மாய விளையாட்டில்
பாதாளம் காணாதவரை
ஓயமாட்டேனோ என்னவோ.
‘எழுத்தில்
எதையாவது சொல்லித் தொலையா’வுக்குப் பிறகு
உதட்டோரம் தேன் பூச்சாய்
‘வாசகர்கள் எதிர்பார்ப்பாக்கும்’
சொன்னீர்கள்.
சந்தோஷம் தந்த இந்த தகவலை
இன்னொரு அன்பாகப் பார்க்கிறேன்!
‘கற்ற இந்த எழுத்து ஒன்றையாவது
உருப்படியாய் ஒப்பேற்றப் பார்..’
சொல்லாமல் சொல்லும்
உங்கள் அன்பு…
சிரமம் பாராது!
அப்போதைக்கு அப்போது
கட்டி என்னை மேலே இழுக்கும்
வாழும் அன்பு அது!
இதற்கு என் கைமாறுதான் என்ன?
ஓர் அசட்டுச் சிரிப்பை
‘செல்’லில் சிணுக்கலாம்.
அல்லது…
எது குறித்தாவது
எழுதுவது மாதிரி எழுதி [...]]]></description>
		<slash:comments>0</slash:comments>
			<media:title type="html">ஆபிதீன்</media:title>
புரவலர் புரட்டுகள் – இ.த.இ. கிசுகிசு
		<slash:comments>1</slash:comments>
			<media:title type="html">ஆபிதீன்</media:title>
தெய்வீகக் கதவும் தென்கச்சி சுவாமிநாதனும்
			<media:title type="html">ஆபிதீன்</media:title>
‘சொல்லரசு’ மாமா நினைவுகள் – கபீர்
அன்பிற்கினிய ஆபிதீன் அண்ணன் அவர்கட்கு …
ஜாபர் முஹ்யித்தீன்  மாமாவைப் பற்றி மிக முக்கியச் செய்திகளையும் பதிவு செய்ய வேண்டுகிறேன். நான் 80-களில் சிங்கையில் இருந்தபோது எனது தகப்பனாரின் இனிய நண்பர் என்ற முறையில் அவர்களுடன் பழகும் வாய்ப்பு பெற்று இருந்தேன்.
சிங்கப்பூரில் தமிழ் முரசு பத்திரிக்கையில் அவர்களுடைய கட்டுரை, இலக்கியப் படைப்புகள் வாரந்தோறும் வரும். நம்மூர் ஜனாப் L.S.M. தாஹா மாமா அப்பத்திரிக்கையில் பணி புரிந்துள்ளார்கள்.
மேலும் நாகூரில் இன்று அதிகமாக இஸ்லாமியப் பெண்கள் இளங்கலை, முதுகலை என பட்டங்கள் பெறுகிறார்கள். [...]]]></description>
		<slash:comments>2</slash:comments>
			<media:title type="html">ஆபிதீன்</media:title>
செந்தமிழ்: சிறந்த தாய் – ஏ.ஹெச்.ஹத்தீப்
		<description><![CDATA[‘சமநிலைச் சமுதாயம்’ இதழில் (Nov’09) வெளியான கட்டுரை…
செந்தமிழ்: சிறந்த தாய்
ஏ.ஹெச்.ஹத்தீப்
தமிழனால் தமிழுக்குப் பிரச்னையா அல்லது தமிழால் தமிழனுக்குப் பிரச்னையா என்பது மோனலிஸாவின் புன்னகை மாதிரி; அவ்வளவு எளிதில் கண்டுபிடித்துவிட முடியாது. கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து ஒரு முதுமொழிக்குத் தன் குழந்தைகள் செய்யும் அடாவடித்தனத்தைவிட வேறு சோதனை எதுவும் இருக்க முடியாது.  செம்மொழி என அடையாளமிடுவது, அம்மொழி பேசும் மக்களின் கலாச்சாரத்தையும் பண்பையையுமே பொறுத்து அமைகிறது. தொன்மை, ஒழுக்கம், நேசபாவம் போன்ற அணிகலங்களுடன் தனது இனத்தையும் [...]]]></description>
		<slash:comments>0</slash:comments>
			<media:title type="html">ஆபிதீன்</media:title>
மயானம் – ஒரு அறிமுகம் (நாகூர் ரூமி மன்னிக்கவும்!)
		<description><![CDATA[நண்பர் நாகூர் ரூமி , ‘சம உரிமை’ இதழில் எழுதிய ‘தியானம்  ஒரு அறிமுகம்‘ கட்டுரையை அப்படியே வைத்துக்கொண்டு -  ஒரு வார்த்தையை மட்டும் ‘உல்டா’  செய்து – இங்கே பதிகிறேன். சும்மா தமாஷ்.  (‘துபாய்லெ வேலையே இல்லையா?’ – காதர்) . ‘Ctrl+H’ஐ உபயோகித்து நொடியில் ‘மயானத்தை’ என்னால் அடைய முடிந்தது. நீங்களும் சுலபமாக அப்படி அடையலாம்! இதுகூட ஒருவகை மயானம்தான், மன்னிக்கவும், தியானம்தான்!
மயானம் – ஒரு அறிமுகம்
மயானம் பற்றிய அதிர்ச்சியூட்டும் உண்மை ஒன்று உண்டு. அது [...]]]></description>
		<slash:comments>4</slash:comments>
			<media:title type="html">ஆபிதீன்</media:title>
நாகூர் ‘புறா’ணமும் நாயகம் பற்றிய கவிதையும்
		<description><![CDATA[‘புறா’ணம் எழுதியது இந்த ஹாஜியார்தான் என்றால் நம்புவீர்களா? அட, நம்ம கய்யும்தாங்க இது!  பழைய ஃபோட்டோவாம். இப்போதும் அப்படித்தான் இருக்கிறார்! புறாக்கறி ஆணம் (குழம்பு) என்றாலே புல்லரிக்கும் இந்தப் புலவரின் ‘புறா’ணத்தைப் பதிகிறேன். கூடவே,  நாயகம் (சல்) பற்றி சமீபத்தில் அவர் எழுதிய நல்ல கவிதையையும்.
‘நாகூர் புராணம் யார் எழுதியது?’ என்று யாராவது கேட்டால் குலாம் காதிர் நாவலர் என்று சொல்லி விடுவார்கள். ‘நாகூர் புறாணம் யார் எழுதியது?’ என்று கேட்டால் அவரது பக்கத்து வீட்டுக்காரர் என்று [...]]]></description>
		<slash:comments>1</slash:comments>
			<media:title type="html">ஆபிதீன்</media:title>
ஒபாமாவுக்கு மஹாதீர் முஹம்மதின் கடிதம்
		<description><![CDATA[‘இலங்கையில் அப்பாவித்தமிழர்களை கொன்று குவித்த அரசியற்தலைவர்களை போர்க்குற்றவாளிகளாக, சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என மலேசிய முன்னாள பிரதமர் துன் மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார்’ என்பதை ‘இனியொரு‘ தளத்தில் (நன்றி : தமிழ்மணம்) இன்று பார்த்தேன்.  தொடர்ச்சியாக , மஹாதீர் அவர்கள் ஒபாமாவுக்கு எழுதிய பழைய கடிதத்தைப் ( தமிழாக்கம் : காஞ்சி அப்துல் ரவூஃப் பாகவி) பதிகிறேன்.  சமநிலைச் சமுதாயம் – பிப்ரவரி 2009 இதழில் வெளிவந்தது. அதன் ஆங்கில மூலம் இங்கே. 
ரத்தக்கண்ணீர் வடித்தபடி , [...]]]></description>
		<slash:comments>0</slash:comments>
			<media:title type="html">ஆபிதீன்</media:title>