எல்லாம் இந்தப் பக்கங்களிலுள்ள பழைய செய்திகள்தான். சுட்டி அனுப்பிய தம்பி தீனின் வரிகள்தான் புதுசு. ’தாய்மைக்கும் தூய்மைக்கும் பெயர் பெற்றவள்! , வாய்மைக்கும் இவள்தானே பெயர் இட்டவள்! , ஒரு ’மகிழம்பூ’ தினமலரில் மீண்டும் மலர்ந்திருக்கிறது… , கத்திப் பேசாமல் – மௌனமாய் சித்தி பேசுகிறாள்! , இதோ கேளுங்கள்..’ என்கிறார். புதுக்கவிதை என்று நினைக்கிறேன். ‘ I think Aachima is the only writer who gave two titles for almost every one of her writings . Haleema or Karpin Maanbu / Vanaja or Kanavanin Kodumai / Pen Ullam or Suthanthira Udhayam… – so the readers can choose what they wish! May be Rafee Nana can clarify this..!’ என்கிறார் இன்னொரு தம்பி நிஜாம். நல்லது, ஆச்சிமாவுக்காக என் அஸ்மாவை ’செத்தநேரம்’ சும்மா விடுகிறேன்!
ஜனாப். ஜே.எம்.சாலி தொகுத்த கட்டுரைக்கான சுட்டி : http://www.dinamalar.com/Supplementary_detail.asp?id=7854&ncat=2
***
நன்றி : தீன் , தினமலர்
***
தொடர்புடைய பதிவு : சித்தி ஜூனைதாவும் நாடோடி மன்னன்களும்