நாகூர் ரூமி எழுதிய ‘The Interpretation of Dreams’ - தமிழாக்கம் : சிக்மன்ட் ஃப்ராய்ட்! இப்போது திருப்தியா? பாவிகளா, முதல் பகுதியைப் பற்றி எதாவது சொல்வீர்கள், நாமும் கொஞ்சம் கற்றுக்கொள்ளலாம் என்று கனவு கண்டால் ரூமியின் முகம் சரியில்லை, அவர் கையை பிசைந்து கொண்டிருக்கிறார் என்றெல்லாம் கமெண்ட் கொடுக்கிறீர்களே.. நியாயமா? அவர் எதைப் பிசைந்தால் நமக்கென்ன?
நாகூர் அழகனின் புகைப்படத்தின் கீழே அவருடைய நீளமான…. கட்டுரையின் மீதி இரு பகுதிகளை pdf வடிவில் தந்திருக்கிறேன். படியுங்கள். வேர்ட்பிரஸ்-ல் ஒட்டவைப்பதற்குள் உயிர் போய்விடுகிறது. பிறிதொரு சமயம் போடுகிறேன். நன்றி.
பாவம் ஃப்ராய்ட்!
