கிளினிக்கில் ஒருத்தன் அழுதுக்கிட்டு இருந்தான்.ஏன் அழுவுறே?-கூட இருந்தவர் கேட்டார்.பிளட் டெஸ்ட் எடுக்க வந்தேன்;விரல வெட்டிபுட்டாங்க..!இப்ப கேட்டவன் ஒப்பாரியே வக்க துவங்கிட்டான்..நான் மூத்திர டெஸ்ட்க்கு வந்திருக்கினே..!
மேலும் பார்க்க : மாற்றுவழிதான் என்ன? (தினமணி தலையங்கம்)
***
நன்றி : பி.ஸ்தனிஸ்லாஸ் , தினமணி